Saturday, 22 November 2014

வலையமைப்பு-பகுதி1


ஒரு வலையமைப்பு என்பது  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒரு கேபிள் மூலம் இணைப்பது அல்லது வயர்லெஸ் ரேடியோ மூலம் இணைப்பது.

நான்கு கணினிகள் கொண்ட ஒரு வலையமைப்பு :


 
     
எப்பொழுது ஒரு கணினியால் வலையமைபிற்குள் நுழைய முடிகிறதோ அதற்கு ஆன்லைன் என்று பொருள்படும். [can access the network…the computer is online].

Sharing
பொதுவாக தகவல் அல்லது தரவு வலைப்பின்னல் முலம் பகிரப்படுகிறது.
உங்களால் பல விதங்களில் தரவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
எடுத்தக்காட்டாக , ஈமெயில் முலம் தரவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
அல்லது உங்கள் நண்பருக்கு உங்களது கணினியில் இருந்து தரவுகளை
பகிர்ந்து கொள்ள அனுமதி கொடுக்கலாம். மேலும் உங்களால் 
harddrive மற்றும் printer ஐ கூட பகிர்ந்து கொள்ள முடியும்.



Remote And Local
டிஸ்க் டிரைவ் ஒரு சாதனம், இந்த சாதனம் கணினியின் உள் இருந்தால் லோக்கல். என்று அழைக்கப்படும் அல்லது மற்றொரு கணினியில்

இருந்தால் ரிமோட் என்று அழைக்கப்படும்.[ Remote Drive resides somewhere else on your network].